3841
இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் வுஷு போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார்



BIG STORY